இந்திய – சீன உறவிற்கு பங்கம் ஏற்படுத்திவிட வேண்டாம் என்று தலாய் லாமாவிற்கு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.