அணுசக்தி ஒத்துழைப்பு விடயம் பற்றி அமெரிக்காவுடன் பேசும்போது தேச நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.