பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அமெரிக்காவின் கொள்கைகளை இந்தியா தழுவிக் கொள்வதைத் தடுக்க மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடு என்று அக்கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறினார்.