கோவையில் இன்று துவங்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் 19 ஆவது அகில இந்திய மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஜோதிபாசு ஆகியோர் பங்கேற்கவில்லை.