பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.