கோவையில் உலகத்தரம் வாய்ந்த மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் தெரிவித்தார்.