இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக ஏ.பி.பரதன் தொடர்ந்து நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.