மத்திய பிரதேச மாநிலம் அசோக்நகரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயமடைந்தனர்.