கோத்ரா இரயில் எரிப்பையடுத்து கலவரங்கள் தொடர்பான பத்து வழக்குகளை மறுவிசாரணை செய்வதற்கு 10 நாட்களுக்குள் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.