புதியதாக பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் அரசுடன் இதுவரை தீர்வுகாணப்படாமல் உள்ள அனைத்து விவாகரங்களின் மீதான பேச்சுக்களும் புதுப்பொலிவு பெறும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.