இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டு விடயத்தில் அரசியல் கட்சிகளிடையில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.