சிறுநீரக மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள உபேந்திராவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் டெல்லி காவல்துறையில் பணியாற்றிய இரண்டு காவலர்கள் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.