இந்தியத் திரைப்படங்களைத் திரையிடுவதற்கு பாகிஸ்தானில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தடைகளை அந்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு நீக்கிவிடும் என்று ஆஷா ஸ்வரூப் நம்பிக்கை தெரிவித்தார்.