அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் சந்திப்பில், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.