அரசுச் செயலர்களுக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள ஊதிய உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.