அந்தமான் நிகோபார் தீவுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வீடுகளை மாதா அமிர்தானந்தமயி வழங்கினார்.