பெண் பத்திரிகையாளர் ஷிவானி பட்நாகர் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே.சர்மா உள்ளிட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.