பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கை விடுதலை செய்வதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் சிறைக்கைதி யாரையும் விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.