பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட நீர் பங்கீட்டு ஒப்பந்தம் படி கேரள மாநில விவசாயத்திற்கு தேவையான நீர் பங்கீட்டில் தமிழக அரசு நடந்து கொள்ளும் நிலை ஏற்புடையதாக இல்லை