சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.