பல்கலைக்கழகங்களில் 50 உயிரி தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.