மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்திய சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.