பள்ளி மாணவர்களின் சுமைகள், குறிப்பாக அவர்கள் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் போக்கு அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.