விவசாயிகள் படும் துன்பங்களுக்கு முன்பு ஆண்ட பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாற்றி உள்ளார்.