இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்ற முயன்று மத்திய அரசு கவிழும் நிலை ஏற்பட்டால் அதற்கு இடதுசாரிகள் பொறுப்பல்ல என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.