விவசாயக் கடன்கள் தள்ளுபடி விடயத்தில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருடன் தனக்கு எந்த முரண்பாடும் இல்லை என்று வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறினார்.