சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்தப்பட்டுவரும் பேச்சுக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தேசிய அணுசக்தி கழகத் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.