இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் எதிர்காலத்தில் விண்வெளிக்கு மைக்ரோ செயற்கை கோள்கள் செலுத்தப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் மக்களவையில் தெரிவித்தார்.