விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.