சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், வழக்கின் தற்போதை நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யத் தவறிய மத்தியப் புலனாய்வுக் கழகத்திற்கு (சி.பி.ஐ.) டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.