தமிழகத்தில் பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 2,500 மெகாவாட் காற்றாலை மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் விலாஸ் முட்டம்வர் கூறியுள்ளார்.