மாநிலச் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் அடுத்தடுத்து வரவுள்ள தேர்தல்களைச் சந்திக்க நாம் அனைவரும் இப்போதே தயாராக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்தார்.