பயங்கரவாதம், ஆள் கடத்தல், போன்ற குற்றங்களை நேரடியாக விசாரிக்கும் அதிகாரத்தை மத்தியப் புலனாய்வுக் கழகத்திற்கு (சி.பி.ஐ.) வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.