துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறமையை வளர்க்கவும், கொள்ளளவு தடைகளை நீக்கவும், குறிப்பிட்ட பிரிவில் மனித வள ஆற்றலை மேம்படுத்தவும் கப்பல் போக்குவரத்துத் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளது