மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டது தொடர்பாக மக்களவையில் இன்று பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் இடையே நடந்த கடும் வாக்குவாதத்தால் அவை இருமுறை தள்ளி வைக்கப்பட்டது.