சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை மூன்று நீதிபதிகள் விசாரிப்பார்கள்.