சர்வதேச மகளிர் தினத்தையட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கும் ஏழ்மையை ஒழிப்பதற்கும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதே சிறந்த வழி என்று கூறியுள்ளார்.