திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் இதுவரை முடிவுகள் வெளியாகி உள்ள 53 இடங்களில் 44 இடங்களைக் கைப்பற்றி ஆளும் இடது முன்னணி அரசு தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.