அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி- இடதுசாரிகள் உயர் மட்டக் குழுக் கூட்டத்தை வருகிற 15 ஆம் தேதிக்குள் கூட்ட வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.