கர்நாடகத்தில் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, தற்போது வகிக்கும் மராட்டிய ஆளுநர் பதவியை விட்டு விலகினார்.