தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திரச் சட்டப் பேரவையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதங்களை அளித்தனர்.