கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது