சர்வதேச அணுஎரிபொருள் வணிகத்தில் இந்தியா தனித்து விடப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவேண்டியது அவசியம் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்