தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்காததை கண்டித்து, நாடாளுமன்றத்தில் இருந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் உட்பட நான்கு பேர் இன்று பதவியிலிருந்து விலகினர்.