சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் விடயத்தில் தி.மு.க.வுடன் எங்களுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலர் வீரப்ப மொய்லி கூறினார்.