சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக மத்திய அரசு தயாரித்துள்ள 90 பக்க மனுவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.