உச்ச நீதிமன்றம் அனுமதித்தால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் சேதுக் கால்வாய்த் திட்டத்தை முடித்துவிட முடியும் என்று மத்திய கப்பல், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.