1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌மிசோரா‌மி‌ல் நிலநடு‌க்க‌ம் !

மிசோரா‌ம்‌‌ மியா‌ன்ம‌ர் ‌நிலநடு‌க்க‌‌ம்
மிசோரா‌‌மி‌ல் ‌இ‌‌‌ன்று அ‌திகாலை 3.51‌க்கு ஏ‌ற்ப‌ட்ட ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் ‌‌வீடுக‌ள் அ‌தி‌ர்‌‌ந்தன. இதனா‌ல் ம‌க்க‌ள் அல‌றி அடி‌த்தபடி ‌வீ‌ட்டை‌‌வி‌ட்டு ஓடின‌ர்.

மிசோரா‌ம்-‌‌மியா‌ன்ம‌ர் எ‌ல்லை‌ப்பகு‌தி‌‌யி‌ல் இ‌‌ன்று அ‌திகாலை ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த ‌நிலநடு‌க்க‌‌ம் ‌ரி‌‌க்ட‌ர் அளவுமா‌னி‌யி‌ல் 4.4 ஆக ப‌திவா‌கியு‌ள்ளது.

எ‌னினு‌ம், இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ல் உ‌‌யி‌ர்சேதமோ, பொரு‌ட்சேதமோ கு‌றி‌த்து உடனடியாக தகவ‌ல் எது‌வு‌ம் தெ‌ரிய‌வி‌ல்லை.