அணு ஆயுதத்தை தாங்கி கடலுக்கு அடியில் இருந்து இலக்கை தாக்கக் கூடிய 'கே-15' ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது