ஆறாவது ஊதிய ஆணையம் தனது அறிக்கையை ஏப்ரல் 4ஆம் தேதி சமர்பிக்கும் என்று மத்திய இணை நிதியமைச்சர் பி.கே. பன்சால் கூறினார்.